உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, திமுகவின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயசந்திரன், மாவட்ட பொருளாளர் இரா.ஜனகராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் A.சிவா, ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு வி.இராஜா, R.முருகன், RP.முருகன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் வீரராகவன், வட்டாட்சியர் யுவராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், சீனுவாசன் ஒன்றிய கவுன்சிலர் வள்ளி கிருஷ்ணமூர்த்தி, சரசு தேவராசு, ஊராட்சி மன்ற தலைவர்கள் சகாயமேரி, ரமேஷ், ராமலிங்கம், பாண்டியன், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, செல்வம்,செல்வராஜ், கருணாகரன், நடராஜன் ,சக்கரவர்த்தி, ரவிசந்திரன் நாராயணசாமி ஏரப்பன், அன்பழகன், சிவராமன், புனிதா அய்யனார், செல்வம், அரசு வழக்கறிஞர் பொன்.கோபு, மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அன்பரசு, மருத்துவ அணி சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி கதிரவன், கிளை செயலாளர் வெங்கடேசன், மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, காணை ஊராட்சி ஒன்றியம், கக்கனூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 252 பயனாளிகளுக்கு ரூ.50,65,491 மதிப்பிட்டில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
No comments:
Post a Comment