மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இளைஞர் அணி தலைவர் கோ.பா.செந்தில்குமார் அவர்களின் 53 வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - விழுப்புரம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 15 December 2023

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இளைஞர் அணி தலைவர் கோ.பா.செந்தில்குமார் அவர்களின் 53 வது பிறந்தநாள் விழா.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி இளைஞர் அணி தலைவர் கோ.பா.செந்தில்குமார் அவர்களின் 53 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட ஆன்மீக இளைஞரணி சார்பாக அ.கோ.ராசபாரதி மற்றும் S. ஆளவந்தர்ரவி அவர்களின் தலைமையில் விழுப்புரம் வள்ளலார் சத்திய திருமச்சலையில் மூன்று வேலையும் தொடர் அன்னதானம் நடைபெற்றது.  

இதில்  ஆன்மீக இளைஞரணி சார்பாக V.P.தென்னரசு K.K.கோபிநாத் M.சுகுமாரன் R.குகன் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆன்மீக இளைஞரணி சார்பாக V.அருண்ராஜ் அவர்களின் தலைமையில் 42 வது வார்டு பாணாம்பட்டு பகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. உடன் கிரிதரன், கவிபாரதி, தேசிங்கு, இளந்தமிழன், சந்திரசேகரன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment

Post Top Ad