திண்டிவனம் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் கை குழந்தையுடன் பெண்கள் உட்பட பல்வேறு கட்சியினர் மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் புளியனூர் விஜயன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
விஜய் மக்கள் இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அதிமுக மயிலம் மேற்கு ஒன்றிய செயலாளர் புளியனூர் விஜயன் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் முன்னிலையில் கை குழந்தைகளுடன் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.இணைந்த அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சால்வை அனுபவித்து வரவேற்றார்.
No comments:
Post a Comment